STAR LETTERS - நட்சத்திர நாம எழுத்துக்கள்


குழந்தையின் நட்சத்திரப்படி முதல் எழுத்து BIRTH STAR LETTERS 


ஒரு குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்களும் உறவினர்களும் செய்யும் முதல் வேலையே குழந்தைக்கு பெயர் வைக்கும் செயல்தான்.
ஏனென்றால் தற்போது Birth certificate வாங்கும் போதே குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டே அளிக்கப்படுகிறது.
சிலர் தங்களுக்கு விருப்பமான பெயர்களை குழந்தைக்கு வைத்து விடுகிறார்கள். இன்னும் சிலர் குலதெய்வ பெயர்களையும், முன்னோர்களின் பெயர்களையும் வைக்கிறார்கள்.
நட்சத்திரப்படி பெயர் வைக்கும் விருப்பம் உள்ளவர்கள் பஞ்சாங்கம் பார்த்தோ அல்லது ஜோதிடர்களிடம் கேட்டோ குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் முதல் எழுத்து என்ன என்று தெரிவார்கள். நட்சத்திர நாம எழுத்துக்களாக நமக்கு அளிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் வட மொழி எழுத்துக்கள் ஆகும்.
இதனை நேரடியாக தமிழ் படுத்தினால் உச்சரிப்பு சரியாக அமைவதில்லை. உதாரணமாக அட்டவணையில் அசுவினி நட்சத்திரத்திற்கான எழுத்துக்களாக கொடுக்கப்பட்டிருப்பது சு,சே,சோ,ல இதனை ஆங்கில எழுத்துக்களாக எழுதினால் முதல் எழுத்து S –ல் தான் ஆரம்பிக்க தோன்றும். ஆனால் சு என்பது வடமொழியில் chu என்பதான ஒலியைத் தான் குறிக்கும்.
இந்த குழப்பத்திற்காகவே கீழே உள்ள  அட்டவணையில் தமிழ் எழுத்துக்களுக்கு இணையான ஆங்கில எழுத்துக்களை அளித்திருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நட்சத்திர நாம எழுத்துக்கள்


நட்சத்திரம்
தமிழ் எழுத்துக்கள்
               ஆங்கில எழுத்துக்கள்
1
அசுபதி     
சுசே,சோ
CHU,CHE,CHO,LA

2
பரணி
லிலு,லே,லோ
LI, LU, LE, LO
3
கிருத்திகை
,
AA, E, U, AI
4
ரோகிணி
,விவு
O, VA, VI,VU
5
மிருகசீரிஷம்
வே,வோ,காகி
VE,VO,KA,KI
 6
திருவாதிரை
கு,
KU, GHA, JNA, CHA
7
புனர்பூசம்
கே,கோ,,ஹி
KE, KO, HA, HI
8
பூசம்
ஹூ,ஹே,ஹோ,
HU, HE, HO, DA
9
ஆயில்யம்
டிடு,டே,டோ
DI, DU, DE, DO
10
மகம்
மி,முமெ
MA, MI, MU, ME
11
பூரம்
மோ,டி,டு
MO, TA, TI, TU
12
உத்திரம்
டே,டோ,பி
TE, TO, PA, PI
13
அஸ்தம்
பூ,
PU, SHA, NA, TA
14
சித்திரை
பே,போ,ரி
PE, PO, RA, RI
15
சுவாதி
ருரே,ரோ
RU, RE, RO, THA
16
விசாகம்
திது,தே,தோ
THI, THU, THE, THO
17
அனுஷம்
நி,நுநே
NA, NI, NU, NE
18
கேட்டை
நோ,,பூ
NO, YA, YI, YU
19
மூலம்
யே,யோ,பி
YE, YO, BA, BI
20
பூராடம்
பூ,டா
BU, DHA, BHA, DA
21
உத்திராடம்
பே,போ,ஜி
BE, BO, JA, JE
22
திருவோணம்
ஜூ,ஜே,ஜோ,கா
JU, JAY, JO, GHA
23
அவிட்டம்
கீ,குகூ
GA, GI, GU, GE
24
சதயம்
கோ,,ஸீ,ஸூ
GO, SA, SI, SU
25
பூரட்டாதி
ஸே,ஸோ,தாதீ
SE, SO, DHA, DHI
26
உத்திரட்டாதி
து, , ஞ,ச,ஸ்ரீ
DHU, GNA, SA, SRI
27
ரேவதி
தே ,தோ,சி
DHE, DHO,CHA, CHI













No comments: