பதிவு ... 9
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
இந்த உலகம் அற்புதங்களால்
நிறைந்தது . அதை உணர்ந்தவர்களுக்கு அது பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கும். ஜோதிடமும்
அப்படித்தான் எண்ணிலடங்கா
விஷயங்களை தனக்குள் கொண்டு காலகாலமாய் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
வான மண்டலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒரே ஒரு
நட்சத்திரத்தைப் பற்றி கூட முழுமையாய் அறிய நம் ஆயுள் போதாது. சில சமயங்களில்
ஜோதிடர்களின் கணக்கு மாறிப் போகலாம். ஆனால் ஜோதிடம் என்றைக்கும் தவறாகாது.
இந்தப் புது வருடத்தில்
நிறைய விஷயங்களைப் பற்றி பேசப்போகிறோம் fhj;jpUq;fs;;;
Master, Happy new year and Happy pongal
ReplyDeleteபதிவுகள் எதுவும் இல்லையே எப்போது எழுதப்போகிறீர்கள்
Soon
ReplyDeleteSoon
ReplyDeleteSoon
ReplyDeleteSoon
ReplyDeleteSoon
ReplyDelete